உங்கள் வினா எதுவானாலும், 'சந்தை வலைதளத்தில்' நீங்கள் தொடுத்து விடைபெற முடியும். நீங்கள் எழுப்பும் ஒவ்வொரு வினாவிற்கும் பத்து ரூபாய் kumarinadanr@okaxis என்கிற கூகுள்பே யுபிஐ ஐடிக்கு அனுப்ப வேண்டும். சந்தை வலைத்தள பார்வையாளர்கள் வழங்கும், உங்கள் கேள்விக்கான விடையில், சிறந்த ஒற்றைத் தெரிவு செய்து கொடுத்தால், நீங்கள் அனுப்பிய ரூபாய் பத்தை, அவருக்கு உங்கள் சார்பாக நாங்கள் பரிசளித்து விடுவோம். ஒவ்வொரு விடையாளரின் கூகுள்பே யுபிஐ ஐடியை விடையோடு பதிவு செய்வோம். சந்தை வலைத்தள பார்வையாளர்கள் யாரும் உங்களுக்குப் பிடித்த விடையாகக் கருதும் எந்த விடையின் விடையாளருக்கும் நீங்கள் நேரடியாக பரிசளிக்கலாம். இந்தத் தளத்தின் பார்வையாளர்கள் விடையாளராக விடையளித்து தங்கள் அறிவுத் திறத்திற்கு, சிறியவகை வருமானம் ஈட்ட முடியும். அறிவுத் திறத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும். வினா தொடுக்க விருப்பம் உள்ளவர்கள்: https://ungalsanthai.blogspot.com/p/blog-page.html இந்த இணைப்பில் சென்று கிடைக்கும் படிவத்தில் உங்கள் வினாவை பதிவிட்டு ஒப்படைக்க (சமர்பிக்க) வேண்டும். மேலும் kumarina...
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்பது பல் வலிமைக்கும், உங்கள் தமிழ்ப் புலமைக்கும் தமிழ்ச்சொலவடை பரிந்துரைக்கும் நான்கு கருவிப் பொருட்கள் ஆகும். ஆம் அவை வேலங்குச்சி, ஆலங்குச்சி, நாலடி நானூறு, திருக்குறள் ஆகியனவாகும். இங்கே சந்தைப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ள பொருள் வேலங்குச்சியாகும். வேலங்குச்சியால் பல்துலக்கும் போது, உங்கள் பல் தொடர்பில் உங்கள் வாழ்நாள் முழுவதும் எந்த மருத்துவமும் தேவைப்படாது என்பது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள் வழங்கும் சான்றிதழ் ஆகும். பல்துலக்க வேலங்குச்சி கிராமத்துச் சந்தைகளில் பேரளவாகக் கிடைக்கும் ஆனால் நகரத்தில் உங்களுக்கு அது கிடைக்காது. மாற்றாக அதற்கு ஈடான ஒரு பல்பொடி சந்தையில் கிடைக்கிறது என்பது நமது பல் பேணுதலுக்கான அரும்பெரும் வாய்ப்பு ஆகும். இந்தப் பல்பொடியின் மருத்துவ அடிப்படை துவர்ப்பு ஆகும். துவர்ப்பு குறித்த விரிவான செய்திக்கு இந்த இணைப்பில் சென்று படிக்க முடியும். அந்தப் பல்பொடியை இயங்கலையில் இருந்து வாங்க
கருத்துகள்
கருத்துரையிடுக