நோக்கியோ தயாரிப்பு விரும்பிகளுக்கு குறைந்த விலையில் ஒரு மாத்திரை (டேப்லெட்)


அமேசான் தளத்தில் தற்போது நோக்கியா டி10 மாத்திரை பேசிக்கு (டேப்லெட்) தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பகம் கொண்ட நோக்கியா டி10 மாத்திரை முன்பு ரூ.12,499-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இதன் விலை குறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பகம் கொண்ட வகைமை (வேரியன்ட்) முன்பு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.11,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

இப்போது இதன் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம். நோக்கியா டி10 மாத்திரை 8அங்குல எச்டி தொடுதிரை வசதியைக் கொண்டுள்ளது. 

நோக்கியா டி10 மாத்திரை ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இதன் மூலம் செயலிகளை இயக்க அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நோக்கியா டி10 மாத்திரைக்கு இரண்டு ஆண்டு இயங்குதள மேம்பாடு, மூன்று ஆண்டு பாதுகாப்பு மேம்பாடு வழங்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த சாதனத்தில் சேமிப்பு அட்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியும் உள்ளது. 

நோக்கியா டி10 மாத்திiர் 8எம்பி பின்பக்க படக்கருவி மற்றும் 2எம்பி தம்படக் கருவி கொண்டுள்ளது. எல்இடி பிளாஷ் மற்றும் பேஸ் அன்லாக் போன்ற அசத்தலான அம்சங்களை வழங்குகிறது 

நோக்கியா டி10 மாத்திரை 5250 எம்ஏஎச் மின்கல ஆதரவுடன் வெளிவந்துள்ளது. இதில் விரைவு மின்னேற்ற வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தண்ணீர் பட்டாலும் சேதமடையாத நீர்ப்பாதுகாப்புத் தன்மை கொண்டது. 




இந்த மாத்திரையை வாங்க விரும்புவோர் படத்தைத் தொட்டு வாங்கும் இணைப்பிற்குச் செல்லலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பல் தொடர்பில் உங்கள் வாழ்நாள் முழுவதும் எந்த மருத்துவமும் தேவைப்படாத ஒரு அருந்துலக்கி

மந்திரம் வலைக்காட்சி காணொளி: கடவுளிடம் எனக்கான சொந்த இடத்தை நான் எப்படி உருவாக்குவது?

வினாவுக்குச்செலவு - விடைக்கு வருமானம்