முதலாவது பிறந்த நாளில், உங்கள் மழலைக்கு பரிசளிக்க, பெற்றோர்கள் மனம் கவரும் அழகான படுக்கை


உயர் வேலைப்பாடுகள் கொண்ட குழந்தை படுக்கை, உங்கள் குழந்தையின் வசதிக்காக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இளம் குழந்தைகளுக்குச் சரியான வகையான ஆதரவை இந்த படுக்கை வழங்குகிறது. 

இந்த மெத்தை இரண்டு அகவை (வயது) வரையிலான குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலுறை நீர்ப்புகா வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டெர்ரி பருத்தி கலவை துணிக்கு துள்ளிய மென்மையான வண்ணம் பொருந்தியுள்ளது. மேலும், இது நீடித்து உழைக்கக்கூடியது. 

உங்கள் மழலைச் செல்வத்திற்கு அவளின்/ அவனின் முதலாவது பிறந்த நாளுக்கு இது அரவணைப்பும் மதிப்பும் மிக்க பரிசாக அமையும். இந்தப் படுக்கை ரூபாய் 3399க்கு உங்களுக்குக் கிடைக்கிறது.
கீழே உள்ள படத்தைத் தொட்டு, கிடைக்கும் இணைப்பில் சென்று வாங்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பல் தொடர்பில் உங்கள் வாழ்நாள் முழுவதும் எந்த மருத்துவமும் தேவைப்படாத ஒரு அருந்துலக்கி

மந்திரம் வலைக்காட்சி காணொளி: காப்புமந்திரம்

மந்திரம் வலைக்காட்சி காணொளி: கடவுளிடம் எனக்கான சொந்த இடத்தை நான் எப்படி உருவாக்குவது?