வினாவுக்குச்செலவு - விடைக்கு வருமானம்


உங்கள் வினா எதுவானாலும், 'சந்தை வலைதளத்தில்' நீங்கள் தொடுத்து விடைபெற முடியும்.

நீங்கள் எழுப்பும் ஒவ்வொரு வினாவிற்கும் பத்து ரூபாய் kumarinadanr@okaxis என்கிற கூகுள்பே யுபிஐ ஐடிக்கு அனுப்ப வேண்டும். 

சந்தை வலைத்தள பார்வையாளர்கள் வழங்கும், உங்கள் கேள்விக்கான விடையில், சிறந்த ஒற்றைத் தெரிவு செய்து கொடுத்தால், நீங்கள் அனுப்பிய ரூபாய் பத்தை, அவருக்கு உங்கள் சார்பாக நாங்கள் பரிசளித்து விடுவோம்.

ஒவ்வொரு விடையாளரின் கூகுள்பே யுபிஐ ஐடியை விடையோடு பதிவு செய்வோம். சந்தை வலைத்தள பார்வையாளர்கள் யாரும் உங்களுக்குப் பிடித்த விடையாகக் கருதும் எந்த விடையின் விடையாளருக்கும் நீங்கள் நேரடியாக பரிசளிக்கலாம்.

இந்தத் தளத்தின் பார்வையாளர்கள்  விடையாளராக விடையளித்து தங்கள் அறிவுத் திறத்திற்கு, சிறியவகை வருமானம் ஈட்ட முடியும். அறிவுத் திறத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும்.

வினா தொடுக்க விருப்பம் உள்ளவர்கள்: https://ungalsanthai.blogspot.com/p/blog-page.html இந்த இணைப்பில் சென்று கிடைக்கும் படிவத்தில் உங்கள் வினாவை பதிவிட்டு ஒப்படைக்க (சமர்பிக்க) வேண்டும். மேலும் kumarinadanr@okaxis என்கிற கூகுள்பே யுபிஐ ஐடிக்கு ரூபாய் பத்து அனுப்ப வேண்டும். 


1வது வினா!

குமரிநாடன் வினா: 

கடவுள் எத்தனை? இறை எத்தனை? தெய்வங்கள் எத்தனை? சுருக்கமான விடை தேவை.

இந்த வினாவிற்கு விடையளிக்க முனைவோர்: https://ungalsanthai.blogspot.com/p/blog-page_5.html இந்த இணைப்பில் சென்று கிடைக்கும் படிவத்தை உங்கள் 'விடையுடன்' நிறைவு செய்து ஒப்படைக்க (சமர்பிக்க) வேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பல் தொடர்பில் உங்கள் வாழ்நாள் முழுவதும் எந்த மருத்துவமும் தேவைப்படாத ஒரு அருந்துலக்கி

மந்திரம் வலைக்காட்சி காணொளி: கடவுளிடம் எனக்கான சொந்த இடத்தை நான் எப்படி உருவாக்குவது?