இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கித்தார் இசையைக் கற்றுக்கொள்கிறவர்களுக்கான தொடக்க நிலை இசைக்கருவி, யமகா கித்தார்

படம்
தரமான மரப்பலகையில் செய்யப்பட்ட இந்த யமகா கித்தார் தொடக்கநிலை இசையை கற்றுக்கொள்பவர்களுக்கான ஒரு வசதியான உணர்வுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.  நெடிய உழைப்பு மற்றும் நிலைத்தன்மையை வெளிப்படுத்துகிறது இந்த இசைக்கருவி. இந்த யமகா கித்தார் இசைக்கருவி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இசைக்கருவியின் விலை ரூபாய் 7489 ஆகும். இந்தக் கருவியை வாங்க விரும்புவோர் கீழ்கண்ட படத்தைத் தொட்டு கிடைக்கும் இணைப்பில் சென்று இந்தக் கருவியை வாங்கலாம்.

முதலாவது பிறந்த நாளில், உங்கள் மழலைக்கு பரிசளிக்க, பெற்றோர்கள் மனம் கவரும் அழகான படுக்கை

படம்
உயர் வேலைப்பாடுகள் கொண்ட குழந்தை படுக்கை, உங்கள் குழந்தையின் வசதிக்காக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இளம் குழந்தைகளுக்குச் சரியான வகையான ஆதரவை இந்த படுக்கை வழங்குகிறது.  இந்த மெத்தை இரண்டு அகவை (வயது) வரையிலான குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலுறை நீர்ப்புகா வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டெர்ரி பருத்தி கலவை துணிக்கு துள்ளிய மென்மையான வண்ணம் பொருந்தியுள்ளது. மேலும், இது நீடித்து உழைக்கக்கூடியது.  உங்கள் மழலைச் செல்வத்திற்கு அவளின்/ அவனின் முதலாவது பிறந்த நாளுக்கு இது அரவணைப்பும் மதிப்பும் மிக்க பரிசாக அமையும். இந்தப் படுக்கை ரூபாய் 3399க்கு உங்களுக்குக் கிடைக்கிறது. கீழே உள்ள படத்தைத் தொட்டு, கிடைக்கும் இணைப்பில் சென்று வாங்கலாம்.

நோக்கியோ தயாரிப்பு விரும்பிகளுக்கு குறைந்த விலையில் ஒரு மாத்திரை (டேப்லெட்)

படம்
அமேசான் தளத்தில் தற்போது நோக்கியா டி10 மாத்திரை பேசிக்கு (டேப்லெட்) தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.  3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பகம் கொண்ட நோக்கியா டி10 மாத்திரை முன்பு ரூ.12,499-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இதன் விலை குறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பகம் கொண்ட வகைமை (வேரியன்ட்) முன்பு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.11,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  இப்போது இதன் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம். நோக்கியா டி10 மாத்திரை 8அங்குல எச்டி தொடுதிரை வசதியைக் கொண்டுள்ளது.  நோக்கியா டி10 மாத்திரை ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இதன் மூலம் செயலிகளை இயக்க அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.  இந்த நோக்கியா டி10 மாத்திரைக்கு இரண்டு ஆண்டு இயங்குதள மேம்பாடு, மூன்று ஆண்டு பாதுகாப்பு மேம்பாடு வழங்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த சாதனத்தில் சேமிப்பு அட்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியும் உள்ளது.  நோக்கியா டி10 மா