கித்தார் இசையைக் கற்றுக்கொள்கிறவர்களுக்கான தொடக்க நிலை இசைக்கருவி, யமகா கித்தார்



தரமான மரப்பலகையில் செய்யப்பட்ட இந்த யமகா கித்தார் தொடக்கநிலை இசையை கற்றுக்கொள்பவர்களுக்கான ஒரு வசதியான உணர்வுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

நெடிய உழைப்பு மற்றும் நிலைத்தன்மையை வெளிப்படுத்துகிறது இந்த இசைக்கருவி. இந்த யமகா கித்தார் இசைக்கருவி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இசைக்கருவியின் விலை ரூபாய் 7489 ஆகும்.

இந்தக் கருவியை வாங்க விரும்புவோர் கீழ்கண்ட படத்தைத் தொட்டு கிடைக்கும் இணைப்பில் சென்று இந்தக் கருவியை வாங்கலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பல் தொடர்பில் உங்கள் வாழ்நாள் முழுவதும் எந்த மருத்துவமும் தேவைப்படாத ஒரு அருந்துலக்கி

மந்திரம் வலைக்காட்சி காணொளி: காப்புமந்திரம்

மந்திரம் வலைக்காட்சி காணொளி: கடவுளிடம் எனக்கான சொந்த இடத்தை நான் எப்படி உருவாக்குவது?